• மேல் மாகாணத்தினுள் சொத்து ஒன்றினை பரிசாக அல்லது விற்பதன் அடிப்படையில் கையளிக்கும் போது மாகாண சபைக்கு செலுத்த வேண்டிய முத்திரைக் கட்டணத்திற்காக கருத்தினை வழங்குதல்.
• வங்கிகள் தவிர்ந்த அடகு தாபனம் ஒன்றினைப் பேணிச் செல்வதற்காக பிரதேச செயலாளர் காரியாலயங்களின் மூலம் பெற்றுக் கொண்ட அடகு அனுமதிப் பத்திரங்கள் மேல் மாகாணத்தினுள் மாகாண இறைவரித் திணைக்களத்தின் மூலம் 2015.06.09 வழங்கப்பட்டது.
• மேல் மாகாணத்தினுள் கனிய வளங்களைப் பிரித்தெடுப்பதற்காக செலுத்த வேண்டிய கனிய வள வரியை 2012.05.10 ஆந் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துதல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

clear formSubmit