• மேல் மாகாண இறைவரித் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஆண்டு விழா பத்தரமுல்ல “ வோட்டஸ் ஏச் “ ஹொட்டலில் 2016.03.31 ஆந் திகதி நடைபெற்றது.
• இதற்கு இணைந்த வகையில் இரவு முழுவதும் பிரித் ஓதும் வைபவமும் மற்றும் 25 பேருக்கு தானம் வழங்கும் புண்ணிய வைபவமும் மாகாண இறைவரி திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

clear formSubmit