அடகு வரி என்பது

 

1988 இன் 30  ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பொருள் கொள்ளலுக்கு இணங்க அனுமதிப் பத்திரதாரர் வங்கி ஒன்று அல்லாத மாகாணத்தின் ஒவ்வொரு  அடகு வியாபாரம் ஒன்றினை  ஒழுங்கு படுத்துவதற்கு  அமுல்படுத்தப்படும் அனுமதிப் பத்திரக் கட்டணம் ஒன்றாகும்.

 

 

அடகு வரி விகிதம்

 

  1. ஒரே முறையில் அறவிடப்படும் அடகு வியாபாரம் ஒன்றின்  பதிவுக் கட்டணம் ரூபா. 25,000/=
  2. பொருட்களை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றுக்கான பிணை வைப்பு நிதி ரூபா 100,000/=
  3. பொருட்களை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றுக்கான வருடாந்த அனுமதிப் பத்திரக் கட்டணம் ரூபா. 5,000/=

 

 

அடகு  வரி மதிப்பீடு

 

மேல் மாகாண சபையினால்  1937/20  ஆம் இலக்க 2015.10.22  ஆந் திகதி வர்தமானி  மூலம்  உரிய கட்டணம் மற்றும் நிதி வெளியிடப்பட்டுள்ளது. .

 

 

தரவிறக்கங்கள்

 

 

நியதிச்சட்டம் மற்றும் திருத்தங்கள்