ஆணையாளரின் செய்தி

நாட்டின் முக்கியமான மாகாணம் மற்றும் வருமானம் சேகரிக்கப்படும் மேல்
மாகாணத்தின் மக்களுக்கு மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு வினைத்திறன் மிக்க
சேவை ஒன்றினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புதிய இணையத்தளம்
ஒன்றினை அமைக்க முடியுமாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
Readmore

මාර්ග සිතියම

mp

செய்திகள்

விளம்பரங்கள்

செயற்பணி

மேல் மாகாணத்தினுள் மக்களின் வாழ்க்கையினை உயர்த்துவதற்காக திட்டமிடப்படும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல்  அம்சங்களை வெற்றி கொள்வதற்குத் தேவையான  வரி மற்றும்  பிற வருமானங்களை சேகரிப்பது மாகாண இறைவரித் திணைக்களத்திற்கு   கையளிக்கப்பட்டு உள்ள செயற்பணியாகும். இந்தச் செயற்பணியினை  மேற்கொள்வதற்கு இறைவரித் திணைக்களத்தின் எல்லாப் பணியாட்களும்  அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

 

நோக்கங்கள்

மேல் மாகாணத்தின் 1990 இன் நிதி நியதிச்சட்டம், 1994 இன் 04 ஆம் இலக்க நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் தண்டத்தினை அமுல்படுத்துவதற்கு உரிய நியதிச்சட்டம், 2010 இன் 04 ஆம் இலக்க முத்திரைக் கட்டணங்களைக் கையளிப்பதற்கான நியதிச்சட்டம், 2012 இன் 02 ஆம் இலக்க கனிய வள நியதிச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் மற்றும் மத்திய அரசினால் பணமனுப்பல் செய்யப்படும் தேசத்தைக் கட்டி எழுப்பும் வரி வருமானம் மற்றும் முத்திரைக் கட்டண வருமானத்தினை சேகரித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.

 

ஆணையர் செய்தி

Send messageclear

விடயங்கள்

  • நிலுவை புரள்வு வரியினைச் சேகரித்தல்
  • மேல் மாகாணத்தினுள் அமைந்துள்ள அசையாச் சொத்துக்களைக் கையளிக்கும் போது செலுத்தவேண்டிய முத்திரைக் கட்டணங்களை அறவிடல்.
  • சொத்துக்களை கையளிக்கும் போது அச் சொத்துக்களின் சந்தைப் பெறுமதி தொடர்பாக மதிப்பீட்டாளரின் கருத்தினை வழங்குதல், மற்றும் சரியான முத்திரைக் கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளதா என்பதற்கு உறுதியினை சான்றுப்படுத்திக் கொடுத்தல்.
  • சொத்தின் சந்தைப் பெறுமதி குறைவாகக் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிகளைப் பரி சோதனை செய்து மேலதிக முத்திரைக் கட்டணங்களை அறவிடுதல்.
  • மேல் மாகாணத்தில் நடைபெறும் பரிசுப் போட்டிகளுக்காக செலுத்தவேண்டிய வரியினை அறவிடுதல்.
  • மேல் மாகாணத்தினுள் கனியங்களை அகழ்வதற்கான கனிய வள வரியினை அறவிடுதல்.

 

තව කියවන්න

Last updated: October 19, 2017 at 4:25 am