திணைக்களத்தின் பின்னணி

  மத்திய அரசின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறவிடப்பட்ட மொத்த மற்றும் சில்லறை வியாபாரங்களின் கீழேயான  புரள்வு வரி மற்றும்  நிலையான சொத்துக்களைக் கையளிப்பதன் கீழ் முத்திரை வரியினை அறவிடும் அதிகாரம்  இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசின் 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் 9 ஆவது   அட்டவணைக்கு இணங்க   மாகாண சபைக்கு கையளிக்கப்பட்டது. இவ் விடயத்திற்காக தொழில் ரீதியாக  அனுபவம் உள்ள அலுவலகர்கள் அவ் வேளையில் மாகாண சபையில்  இல்லாது இருந்ததன் காரணமாக  இலங்கை   …

Details

செயற்பணி

செயற்பணி

மேல் மாகாணத்தினுள் மக்களின் வாழ்க்கையினை உயர்த்துவதற்காக திட்டமிடப்படும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல்  அம்சங்களை வெற்றி கொள்வதற்குத் தேவையான  வரி மற்றும்  பிற வருமானங்களை சேகரிப்பது மாகாண இறைவரித் திணைக்களத்திற்கு   கையளிக்கப்பட்டு உள்ள செயற்பணியாகும். இந்தச் செயற்பணியினை  மேற்கொள்வதற்கு இறைவரித் திணைக்களத்தின் எல்லாப் பணியாட்களும்  அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

ஆணையாளரின் செய்தி

நாட்டின் முக்கியமான மாகாணம் மற்றும் வருமானம் சேகரிக்கப்படும் மேல் மாகாணத்தின் மக்களுக்கு மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு வினைத்திறன் மிக்க சேவை ஒன்றினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புதிய இணையத்தளம் ஒன்றினை அமைக்க முடியுமாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். விசேடமாக அண்மையில் அரசினால் மக்களுக்கு தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையினைப் பெற்றுக்கொடுப்பதற்காக நிறைவேற்றப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டத்தின் நோக்கம் மற்றும் அபிலாசைகளை மிகவும்  உற்பத்தித்திறன் மிக்கதாக பெற்றுக்கொடுப்பதற்கு  இதன் ஊடாக  இயலுமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்.…

Details